Posts
Showing posts from July, 2017
த்ரிஷா, நயன்தாராவுடன் ஒரே நேரத்தில் ஜோடி சேரும் நிவின்பாலி
- Get link
- X
- Other Apps
மலையாள நடிகர் நிவின்பாலி, ‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர். இவர் தற்போது தமிழில் ‘ரிச்சி’ படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது. அடுத்து இவர் நடிக்கும் ‘ஹே ஜூட்’ என்ற மலையாள படத்தில் திரிஷாவுடன் ஜோடி சேருகிறார். இந்த படத்தை ஷியாம் பிரசாத் இயக்குகிறார். இதை தொடர்ந்து ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்ற மலையாள படத்தில் நிவின் பாலி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை தியான் சீனிவாசன் இயக்குகிறார். திரிஷாவுடன் நிவின்பாலி நடிக்கும் ‘ஹேஷூட்’ படம் கடந்த வாரம் தொடங்கியது. நயன்தாராவுடன் ஜோடி சேரும் ‘லவ்ஆக்ஷன் டிராமா’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது. தென் இந்திய பிரபல நாயகிகளுடன் நிவின்பாலி ஒரே நேரத்தில் ஜோடி சேர்ந்து நடிப்பது, முன்னணி நாயகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் தற்போது மலையாளத்தில் அனைவராலும் பாராட்டப்படும் நிவின்பாலியுடன் இவர்கள் நடிப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் நடிப்பது கலாச்சார சீரழியவில்லையா? கமல் காட்டம்
- Get link
- X
- Other Apps
பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் எல்லோரும் நடிக்கும் போது, கலாச்சாரம் சீரழியவில்லையா? என நடிகர் கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கமல் பேசியது; சட்டத்தின் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. அந்த சட்டம் என்னை பாதுகாக்கும் என நம்புகிறேன். என்னை கைது செய்யச் சொல்லும் அந்த கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒருவேளை, நான் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை தவிர்க்க மாட்டேன், சட்டப்படி அதனை சமாளிப்பேன். பிக்பாஸ் கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் எல்லோரும் நடிக்கும் போது, கலாச்சாரம் சீரழியவில்லையா? அப்போது ஏன் எந்த நடவடிக்கையையும் எடுக்க சொல்லவில்லை? அதில் கெட்டு போகாத கலாச்சாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கெட்டு போகிறதா? ஹிந்தி, கன்னட மொழில் கூட பிக்ப...
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டி விமானத்தில் சென்னை வருகிறது
- Get link
- X
- Other Apps
சுதாகரன்,பாஸ்கரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு
- Get link
- X
- Other Apps
பரிதாப நிலையில் Bigg Boss பரணி | Bharani's Current Situation
- Get link
- X
- Other Apps
இதோ சில டிப்ஸ்!, வீட்டின் அருகே பாம்பு வராமல் இருக்க!! வீட்டில் பாம்பு நுழையாமல் இருக்க,
- Get link
- X
- Other Apps