குரூப்-1 நேர்காணல் டிச. 23-31 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்: டி.என்.பி.சி. தகவல்


குரூப்-1 பணிக்கான நேர்காணல் திட்டமிட்டபடி டிச. 23-31 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்: டி.என்.பி.சி. தகவல்





சென்னை: குரூப்-1 பணிக்கான நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று டி.என்.பி.சி. தெரிவித்துள்ளது. டிசம்பர் 23-31 வரை(25,29 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என டி.என்.பி.சி. தகவல் அளித்துள்ளது. திட்ட அலுவலர், சிறை அலுவலர் உள்ளிட்ட பதவிக்கான எழுத்துத்தேர்வும் டெஸம்பர் 21,22 ல் திட்டமிட்டபடி நடக்கும்.


Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி