சூடானில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழப்பு


சூடானில் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு





சூடான்: சூடானில் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். சூடான் தலைநகர் கார்தும் நகரில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி