₹2000 ஆயுள் முடிகிறதா?
வரும் ஜன 1 முதல் ₹2000 செல்லாது என்ற தகவல் சோஷியல் மீடியாவில் பல மாதங்களாக உலா வருகிறது.
இதை ரிசர்வ் வங்கி இது வரை மறுக்கவில்லை என்பதால் உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் பலருக்கு உள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் பொருளாதார விவகார செயலாளராக இருந்த எஸ் சி கார்க் ஒரு நிகழ்சியில் பேசுகையில் "பழைய 500 மற்றும் 1,000 நோட்டுகளுக்கு பதிலாக மோடி அரசாங்கம் கொண்டு வந்த ₹ 2,000 நோட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை பண மதிப்பிழைப்பு செய்யவதின் முலமாக பதுக்கல் ஒழிக்கப்படும் " என்று கூறியது தான் இந்த சர்ச்சைக்கு காரணமாக இருக்கலாம்.
Comments
Post a Comment