டிச.ர் 26-ம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம்

டிச.ர் 26-ம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது: வான் இயற்பியல் ஆய்வகம்

கொடைக்கானல்: 30ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 26-ம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. டிச. 26-ம் தேதி காலை 8.36 மணிக்கு தொடங்கும் கிரகணம் 10.30-க்கு முழுமை பெற்று 1.33 மணிக்கு விலகும் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். சூரிய கிரகணத்தால் தென் தமிழகத்தில் உள்நிழலும், வட தமிழகத்தில் வெளிநிழலும் படியும், வெற்றுக் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம்; சூரியக்கண்ணாடி வழகியாக பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி