நடப்பாண்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 280 பேர் கைது


கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 280 பேர் நடப்பாண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர்





ஸ்ரீ அபிநவ் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொடர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த சிதம்பரம் சரவணன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி