பண்ருட்டி அருகே தீவிபத்து: 3 கூரை வீடுகள் எரிந்து நாசம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 கூரை வீடுகள் எரிந்து நாசம்

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எலவத்தடி கிராமத்தில் மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பலாகின. அங்கு ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.,

Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி