திருவண்ணாமலை கோவில் கார்த்தீகை தீப திருவிழா 4ஆம் நாள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்தீகை தீப திருவிழா 4ஆம் நாள் இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர்

மயில்வாகனத்தில் முருகர் வள்ளி தெய்வயானை

காமதேனு வாகனத்தில் சாஸ்வதி

கற்பக விருஷம் வாகனத்தில்
அண்ணாமலையார் சமேத உண்ணாமுலைய ம்மன்

சின்ன ரிஷப வாகனத்தில் சண்டிகேஷ்வரர் வீதியுலா வந்த போது





Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!