ஜியோ நிறுவனம் தனது தொலைதொடர்பு சேவைக்கட்டணம் 40% உயர்வு

*ஜியோ நிறுவனம் தனது தொலைதொடர்பு சேவைக்கட்டணம் 40% உயர்வு*

மும்பை: ஜியோ நிறுவனம் தனது தொலைதொடர்பு சேவைக்கட்டணத்தை 40% உயர்த்தியுள்ளது. இன்டெர்நெட் மற்றும் கால் சேவைக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை கட்டண உயர்வுடன் ஜியோ அமல்படுத்துகிறது. ஜியோவின் 40% கட்டண உயர்வு டிசம்பர் 6 ம் தேதியுடன் அமலுக்கு வர உள்ளது. பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடாபோன் 42% கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி