ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
நிலக்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். திருச்சி உறையூரை சேர்ந்த உத்திராபதி, சங்கீதா, அபிநயஸ்ரீ, ஆகாஷ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Comments
Post a Comment