வாரச்சந்தையில் ரூ.500 கள்ளநோட்டு கொடுத்த மூதாட்டி கைது


மேச்சேரி வாரச்சந்தையில் ரூ.500 கள்ளநோட்டு கொடுத்து பொருட்களை வாங்கிய மூதாட்டி கைது





சேலம்: மேச்சேரி வாரச்சந்தையில் ரூ.500 கள்ளநோட்டு கொடுத்து பொருட்களை வாங்கிய மூதாட்டி பிடிப்பட்டார். கள்ளநோட்டை கொடுத்த கர்நாடகாவை சேர்ந்த மூதாட்டி செல்லம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி