ஜெயலலிதா குயின் படங்களுக்கு தடைஇல்லை: உயர்நீதிமன்றம்


ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்த தலைவி, குயின் படங்களுக்கு தடைஇல்லை: சென்னை உயர்நீதிமன்றம்





சென்னை: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தும் தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடர்க்கு தடையில்லை. ஜெ.தீபா பற்றி குயின் இணையதள தொடரில் காட்சிகள் ஏதும் இல்லை என இயக்குனர் கெளதம் மேனன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.






Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி