மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை ஸ்டாலின்

மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை: மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது... திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி

சென்னை: மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்னும் முழுமையாக வெளிவரவில்லை, தீர்ப்பு குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்படுகின்றன எனவும் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி