அசாம் குவஹாத்தி, காமரூப் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்

அசாம் மாநிலத்தில் கலவரத்தால் பாதித்த குவஹாத்தி, காமரூப் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்

அசாம்: அசாம் மாநிலத்தில் கலவரத்தால் பாதித்த குவஹாத்தி, காமரூப் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் காரணமாக அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்ட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி