சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு





சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 14-ம் தேதி முதல்வர், தமிழக அரசை பற்றி சீமான் அவதூறாக பேட்டி அளித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி