சிறையில் இருந்து சற்றுநேரத்தில் ப.சிதம்பரம்
டெல்லி: டெல்லி திகார் சிறையில் இருந்து சற்றுநேரத்தில் ப.சிதம்பரம் விடுதலை ஆகிறார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 106 நாட்களாக ப.சிதம்பரம் சிறையில் இருந்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, ஏ.எஸ்.போபன்னா, ஹிரிஷிகேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, 106 நாட்களாக டெல்லி திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
Comments
Post a Comment