தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

* அட்டவணையை வெளியிட்டார், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி

* டிச.27 மற்றும் 30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்

* 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் - 13ம் தேதி இறுதிநாள்

* காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு

*2.1.2020ல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை. மறைமுக தேர்தல் கூட்ட நாள்- 11.1.2020

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறம், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்தில் வாக்குச்சீட்டுகள்

Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி