பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்
தெலுங்கானா: தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment