பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடர்மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Comments
Post a Comment