புதுச்சேரி மாநிலத்தில் குட்கா விறக் கூடாது: முதல்வர்


புதுச்சேரி மாநிலத்தில் வியாபாரிகள் குட்கா, போதைப் பொருட்களை விறக் கூடாது: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு





புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வியாபாரிகள் குட்கா, போதைப் பொருட்களை விறக் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில் குட்கா என போதைப்பொருட்களை விற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என நாராயணசாமி கூறியுள்ளார். தடையை மீறி குட்கா விற்பதை தடுக்க கடைகளில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி