நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்
டெல்லி: டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. அடுத்தாண்டு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் குறித்து நிதியமைச்சர்களுடன் நிர்மலா ஆலோசிக்கிறார். தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ், புதுச்சேரி சார்பில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Comments
Post a Comment