அசாமில் அமைதி காக்க முதல்வர் சுனோவால் வேண்டுகோள்
அசாமில் போராட்டக்காரர்கள் அமைதி காக்க அம்மாநில முதல்வர் சுனோவால் வேண்டுகோள்
அசாம்: அசாமில் போராட்டக்காரர்கள் அமைதி காக்க அம்மாநில முதல்வர் சுனோவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாமில் கலவரம் நடந்து வருகிறது.
Comments
Post a Comment