விபத்தில் மரணமடைய மோசமான சாலைகளும் தான் காரணம்: சென்னை உயர்நீதிமன்றம்


இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணமடைய மோசமான சாலைகளும் தான் காரணம்: சென்னை உயர்நீதிமன்றம்





சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணமடைய காரணம் ஹெல்மட் அணியாதது மட்டுமல்ல, மோசமான சாலைகளும் தான் காரணம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளை முறையாக பராமரிப்பது பற்றி கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.






Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி