சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை

சென்னை: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். தொடர் கனமழை காரணமாக நாளை சென்னையில் உள்ள பள்ளிகளுக்க விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா தகவல் வெளியாகிய நிலையில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிக்கப்படவில்லை என அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி