இமயமலை சாரலில் நித்தியானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்


Breaking





  • இமயமலை பகுதியில் பேசிய நித்தியின் வீடியோக்கள், பிடதி ஆசிரமத்தில் இருந்து பதிவேற்றம் என தகவல்
  • இருப்பிடம் தெரிய வந்துள்ளதால், நித்தியை, விசாரணைக்கு உட்படுத்த போலீசார் திட்டம்
  • தென் அமெரிக்கா அருகே தனித்தீவு வாங்கி குடிபெயர்கிறார் நித்தி என்று கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பம்
  • நித்தியானந்தாவின் நடவடிக்கைகளை உளவு அமைப்புகள் தொடர்ந்து கண்காணிப்பதாக தகவல்
  • தனித்தீவுக்கு கைலாசா என பெயரிட்டு, அங்கே குடியுரிமை பெற இணையத்தில் வேண்டுகோள் விடுத்து வருகிறார் நித்தியானந்தா
  • கைலாசா தீவுக்கு தனிக்கொடி, சின்னங்கள், அமைச்சர் இலாகாக்களையும் அறிவித்திருந்தார் நித்தியானந்தா

Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி