டெல்லியில் பிரதமரிடம் திமுக எம்பிக்கள் மனு
டெல்லியில் மொத்தம் 16 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் திமுக எம்பிக்கள் மனு
டெல்லி: மொத்தம் 16 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் திமுக எம்பிக்கள் மனு அளித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை திமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் அளித்தனர்.
Comments
Post a Comment