மத்தியப்பிரதேச அதிருப்தி காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா பிரதமர் மோடியுடன் சந்திப்பு


டெல்லி: மத்தியப்பிரதேச அதிருப்தி காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடியை சந்திக்கும் சிந்தியா, பாஜகவில் சேரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி