Accident Near Krishnagiri


கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு





கிருஷ்னகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாதல் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ராயக்கோட்டை அருகே தின்னூர் பேருந்து நிறுத்தத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. விபத்தில் நேரலக்கோட்டையைச் சேர்ந்த சின்னராஜ்(60), மகன் வெங்கடேஷ்(23), கூலித்தொழிலாளி சின்னராஜ் உயிரிழந்தார்.






Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி