கல்வியை கல்வியாளர்களிடம் விட்டுவிட வேண்டும்: உ.பி. உதவி பேராசிரியர் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: கல்வியை கல்வியாளர்களிடம் விட்டுவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கல்வி தொடர்பாக இயற்றப்படும் சட்டங்கள். விதிமுறைகளை நிபுணர்கள் முடிவை கொண்டு இறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி