Negotiations with China were constructive .: Indian side comment


சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது.: இந்தியத் தரப்பு கருத்து





டெல்லி: லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு மூத்த ராணுவ அதிகாரிகள் நிலையிலான 7-வது சுற்றுப் பேச்சுவார்த்தை பற்றி இந்தியத் தரப்பு கருத்து கூறியுள்ளது. எல்லை பிரச்சனை பற்றி இந்தியா-சீனா நிலைப்பாட்டை புரிந்து கொள்ள பேச்சு உதவியதாக இந்திய அதிகாரி பேட்டி அளித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி